அமானினமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அமானினமைடு
Amaninamide structure.png
Amaninamide with tube model.png
பெயர்கள்
வேறு பெயர்கள்
4-(2-மெர்கேப்டோ-எல்-டிரிப்டோபேன்)-ஆல்பா-அமானிட்டின்
இனங்காட்டிகள்
58311-65-2 Yes check.svgY
ChemSpider 2299516 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 3035225
பண்புகள்
C39H54N10O13S
வாய்ப்பாட்டு எடை 902.97 கி/மோல்
தோற்றம் நிறமற்றது, படிகத் திண்மம்
கரையும்
எத்தனால், மெத்தனால்-இல் கரைதிறன் கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

அமானினமைடு (Amaninamide) என்பது C39H54N10O13S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வளைய பெப்டைடு ஆகும். அமாடாக்சின் வகை நச்சுகளில் இதுவும் ஒரு வகையாகும். இவையாவும் அமானிட்டா என்ற காளான் போன்ற பல தாவர இனங்களில் காணப்படுகின்றன. லெப்பியோட்டா, கலேரினா எனப்படும் காளான் வகைகள் குறிப்பிடத்தக்கவை ஆகும். ஆல்பா-அமானிட்டின் பெப்டைடிலிருந்து அமானினமைடு சற்று வேறுபட்டதாகும். அமானினமைடின் டிரிப்டோபேனில் ஓர் ஐதராக்சில் குழு குறைவாக இருக்கும். இதனால் புற ஊதா கதிர் ஈர்ப்பு மாறுபடுகிறது. ஆனால் நச்சுத்தன்மையில் எந்த வேறுபாடும் இல்லை.

நச்சியல்[தொகு]

பிற அமாடாக்சின்கள் போல அமானினமைடும் ஆர்.என்.ஏ. பாலிமரேசு II நொதியை தடுக்கிறது. இதனால் கடத்தி ஆர்.என்.ஏ. வின் தொகுப்பு தடுக்கப்படுகிறது. சிறுநீரக செல்களும் கல்லீரல் செல்களும் குழியப்பகுப்புக்கு உட்படுகின்றன[1].

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமானினமைடு&oldid=2672438" இருந்து மீள்விக்கப்பட்டது