அமலனாதி பிரான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வைணவ சமயத்தில் திருமாலைப் போற்றி திருப்பாணாழ்வாரால் இயற்றப்பட்ட நூலாகும் 10 தனியன்களைக் கொண்டது, திருப்பாணாழ்வாரால் திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்த போது பாடப் பட்ட இந்நூல் நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பில் முதலாயிரம் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

மேற்கோள்

நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பு (நாதமுனி)

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமலனாதி_பிரான்&oldid=2710925" இருந்து மீள்விக்கப்பட்டது