உள்ளடக்கத்துக்குச் செல்

அமர மல்லன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமர மல்லர்
காந்திபூரின் அரசன்
ஆட்சிக்காலம்1530-1560
முன்னையவர்சூர்ய மல்லர்
பின்னையவர்மகேந்திர மல்லர்
இறப்பு1560
நேபாளம்
குழந்தைகளின்
பெயர்கள்
மகேந்திர மல்லர்
அரசமரபுமல்லர் வம்சம்
தந்தைசூர்ய மல்லர்

அமரா மல்லன் (Amara Malla) (நரேந்திர மல்லர் என்றும் அழைக்கப்படுகிறார்) மல்லர் வம்சத்தின் மன்னரும் காந்திபூரின் மூன்றாவது மன்னரும் ஆவார். இவர் தனது தந்தை சூர்ய மல்லனுக்குப் பிறகு 1530 முதல் 1560 வரை ஆட்சி செய்தார்.[1][2]

வாழ்க்கை

[தொகு]

அமர மல்லர் ஒரு மதம் சார்ந்த மன்னராக இருந்தார். மேலும் ஹால்சௌக் தேவி யாத்திரை, அரி சித்தி யாத்திரை, திரிசூலி யாத்திரை போன்ற பல திருவிழாக்களைத் தொடங்கினார்.[3] தனது ஆட்சியின் போது, மற்றவற்றுடன் கூடுதலாக, பின்வரும் கிராமங்களை தனது இராச்சியத்துடன் இணைத்தார். [3] இவர் 1560 இல் இறந்தார். இவருக்குப் பின்னர் இவரது மகன் மகேந்திர மல்லர் ஆட்சிக்கு வந்தார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hasrat, Bikrama Jit; Williams, Donovan (1971). History of Nepal: As Told by Its Own and Contemporary Chroniclers. Hoshiarpur, Punjab: V.V. Research Institute Book Agency. pp. 61–62.
  2. 2.0 2.1 Shaha, Rishikesh. Ancient and Medieval Nepal (PDF) (in English). Kathmandu, Nepal: University of Cambridge. p. 61.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  3. 3.0 3.1 Shrestha, D.B.; Singh, C.B. (1972). The History of Ancient and Medieval Nepal (PDF) (in English) (1st ed.). Kathmandu: கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம். pp. 32–33.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமர_மல்லன்&oldid=4220839" இலிருந்து மீள்விக்கப்பட்டது