அமர் சிங் சௌத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அமர் சிங் சௌத்ரி:
17 வது சட்டமன்றம், எம்.எல்.ஏ.
தொகுதி ஷோஹ்ரத்கார், சித்தார்த்த நாகர் மாவட்டம்
தனிநபர் தகவல்
தேசியம் இந்தியன்
அரசியல் கட்சி அப்னா தளம் (சோனாலால்)
பெற்றோர் சந்திரம் சௌத்ரி
இருப்பிடம் ஷோஹ்ரத்கார், உத்திர பிரதேசம்
பணி MLA
தொழில் அரசியல்வாதி[1]
சமயம் Hindu

அமர் சிங் சௌத்ரி: இவா் ஒரு   இந்தியாவை சாா்ந்த அரசியல்வாதி  ஆவாா். இவா் இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலம், கோரா ஜஹானபாத் தொகுதியிலிருந்து 17 வது சட்டமன்றத்திற்கு உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவர் உத்தரப்பிரதேசத்தின் ஷோஹ்ரத்கார் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மேலும் இவா் அப்னா தளம் (சோனேலால்)  கட்சியில் உறுப்பினராக உள்ளார்.[2]

அரசியல் வாழ்க்கை[தொகு]

சௌத்ரி, உத்தரபிரதேச மாநிலத்தின் 17 வது சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.  இவா் 2017 க்குப் பிறகு,  ஷோஹ்ரத்கார் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மேலும் இவா் அப்னா தளம் (சோனேலால்) கட்சியில் உறுப்பினராக உள்ளார்.

நடைபெற்ற பதிவுகள் [தொகு]

தொடக்கம் முடிவு

#
நிலையை கருத்துரைகள்
01 2017 பதவியில் உறுப்பினர், சட்டமன்ற 17

மேலும் பாா்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Candidate affidavit என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. http://www.ndtv.com/elections/uttar-pradesh/shohratgarh-mla-results
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமர்_சிங்_சௌத்ரி&oldid=2718847" இருந்து மீள்விக்கப்பட்டது