அமர்நாத் விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவிலுள்ள குவஹாத்திக்கும் ஜம்மு தாவிக்கும் இடையே அமர்நாத்[1] அதிவிரைவு ரயில் செயல்படுகிறது. இது அசாம், மேற்கு வங்கம், பீகார், உத்தர பிரதேசம், உத்ரகாண்ட், ஹரியானா, பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய எட்டு மாநிலங்களை இணைப்பதாக இந்த ரயில் சேவை அமைந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள அமர்நாத் கோவிலினை அடிப்படையாகக் கொண்டு அமர்நாத் அதிவிரைவு ரயில் என்று பெயர் சூட்டப்பட்டது.

வழித்தடமும் நிறுத்தங்களுக்கான நேரமும்[தொகு]

எண் நிலையத்தின் பெயர் (குறியீடு) வரும் நேரம் புறப்படும் நேரம் நிற்கும் நேரம் கடந்த தொலைவு நாள்
1 ஜம்மு தாவி (JAT)[2] தொடக்கம் 22:45:00 0 0 கி.மீ 1
2 கதுவா (KTHU) 23:50:00 23:52:00 2 நிமி 77 கி.மீ 1
3 பதான்கோட் கன்டோன்மெண்ட் (PTKC) 00:25:00 00:30:00 5 நிமி 100 கி.மீ 2
4 ஜலந்தர் கன்டோன்மெண்ட் (JRC) 02:15:00 02:20:00 5 நிமி 216 கி.மீ 2
5 லுதியாணா சந்திப்பு (LDH) 03:20:00 03:30:00 10 நிமி 269 கி.மீ 2
6 அம்பாலா கன்டோன்மெண்ட் சந்திப்பு (UMB) 05:17:00 05:25:00 8 நிமி 382 கி.மீ 2
7 ஜகத்ரி (JUD) 06:07:00 06:09:00 2 நிமி 433 கி.மீ 2
8 சஹாரன்புர் (SRE) 06:50:00 07:00:00 10 நிமி 463 கி.மீ 2
9 ரூர்க்கீ (RK) 07:30:00 07:32:00 2 நிமி 498 கி.மீ 2
10 லக்சர் சந்திப்பு (LRJ) 07:52:00 07:54:00 2 நிமி 516 கி.மீ 2
11 மொராதாபாத் (MB) 10:00:00 10:10:00 10 நிமி 656 கி.மீ 2
12 பரெய்லி (BE) 11:37:00 11:42:00 5 நிமி 747 கி.மீ 2
13 ஷாஜெகன்புர் (SPN) 12:45:00 12:47:00 2 நிமி 817 கி.மீ 2
14 லக்னோ (LKO) 15:20:00 15:30:00 10 நிமி 982 கி.மீ 2
15 கோண்டா சந்திப்பு (GD) 17:35:00 17:50:00 15 நிமி 1098 கி.மீ 2
16 பஸ்தி (BST) 19:00:00 19:05:00 5 நிமி 1188 கி.மீ 2
17 கோரக்பூர் சந்திப்பு (GKP) 20:40:00 20:55:00 15 நிமி 1252 கி.மீ 2
18 தியோரியா சடார் (DEOS) 21:38:00 21:40:00 2 நிமி 1302 கி.மீ 2
19 பட்னி சந்திப்பு (BTT) 22:05:00 22:10:00 5 நிமி 1323 கி.மீ 2
20 சிவான் சந்திப்பு (SV) 23:10:00 23:15:00 5 நிமி 1371 கி.மீ 2
21 சப்ரா (CPR) 00:50:00 01:00:00 10 நிமி 1432 கி.மீ 3
22 சோன்பூர் சந்திப்பு (SEE) 01:50:00 01:55:00 5 நிமி 1486 கி.மீ 3
23 ஹாஜிப்பூர் சந்திப்பு (HJP) 02:08:00 02:10:00 2 நிமி 1491 கி.மீ 3
24 முசாபர்பூர் சந்திப்பு (MFP) 03:00:00 03:10:00 10 நிமி 1545 கி.மீ 3
25 சமஸ்திப்பூர் சந்திப்பு (SPJ) 04:30:00 04:35:00 5 நிமி 1597 கி.மீ 3
26 பரவுனி சந்திப்பு (BJU) 05:30:00 05:40:00 10 நிமி 1648 கி.மீ 3
27 கியுல் சந்திப்பு (KIUL) 07:15:00 07:20:00 5 நிமி 1687 கி.மீ 3
28 அதைபுர் (AHA) 07:41:00 07:43:00 2 நிமி 1710 கி.மீ 3
29 ஜமல்புர் சந்திப்பு (JMP) 08:20:00 08:25:00 5 நிமி 1732 கி.மீ 3
30 சுல்தான்கஞ்ச் (SGG) 08:52:00 08:54:00 2 நிமி 1761 கி.மீ 3
31 பகல்புர் (BGP) 10:00:00 முடிவு 0 1785 கி.மீ 3

வண்டி எண் 15098[3][தொகு]

இது சஹாரன்புர் சந்திப்பில் இருந்து பரௌனி சந்திப்பு வரை செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 52 கிலோ மீட்டர் வேகத்தில், சுமார் 1185 கிலோ மீட்டர் தொலைவினை 22 மணி நேரம் மற்றும் 30 நிமிடங்களில் கடக்கிறது. இது இலக்குகளுக்கு இடைப்பட்ட 195 ரயில் நிறுத்தங்களில், 17 நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்கிறது. புறப்படும் நேரத்தில் சராசரியாக 17 நிமிடங்கள் தாமதத்தினையும், சென்றடையும் நேரத்தில் சராசரியாக ஒரு மணிநேரம் மற்றும் 13 நிமிடங்கள் தாமதத்தினையும் கொண்டுள்ளது.

வண்டி எண் 15097[4][தொகு]

இது பரௌனி சந்திப்பில் இருந்து ஜம்மு டவி வரை செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 52 கிலோ மீட்டர் வேகத்தில், சுமார் 1643 கிலோ மீட்டர் தொலைவினை 31 மணி நேரம் மற்றும் 35 நிமிடங்களில் கடக்கிறது. இது இலக்குகளுக்கு இடைப்பட்ட 271 ரயில் நிறுத்தங்களில், 24 நிறுத்தங்களில் மட்டும் நின்று செல்கிறது. புறப்படும் நேரத்தில் சராசரியாக 4 நிமிடங்கள் தாமதத்தினையும், சென்றடையும் நேரத்தில் சராசரியாக ஒரு மணிநேரம் மற்றும் 23 நிமிடங்கள் தாமதத்தினையும் கொண்டுள்ளது.

குறிப்புகள்[தொகு]

  1. "AMARNATH EXPRES (15653)". etrain.info. பார்க்கப்பட்ட நாள் 20 November 2015.
  2. "Amarnath Express Route". cleartrip.com. Archived from the original on 12 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 20 November 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "15098/Amarnath Express". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 20 November 2015.
  4. "15097/Amarnath Express". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 20 November 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமர்நாத்_விரைவுவண்டி&oldid=3759948" இலிருந்து மீள்விக்கப்பட்டது