அமர்சந்த் ஜெயின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அமர் சந்த் ஜெயின் (Amar Chand Jain) என்பவர் அசாமைச் சேர்ந்த பாரதீய ஜனதா கட்சியின் அரசியல்வாதி ஆவார். இவர் 2016 அசாம் சட்டமன்றத் தேர்தலில் காதிகோரா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமர்சந்த்_ஜெயின்&oldid=2473023" இருந்து மீள்விக்கப்பட்டது