அமரந்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இவரது இயற்பெயர் விசாலாட்சி என்பதாகும். சம்யுக்தா என்பது இவருடைய மற்றொரு புனைபெயர் ஆகும். 1983 களில் எழுதத் தொடங்கியவர். இவருடைய மொழிபெயர்ப்பில் ஒரு செவ்வாய்க்கிழமை, பகல் தூக்கம், பொலிவியன் டைரி, நிழல்களின் உரையாடல், சிலுவையில் தொங்கும் சாத்தான் ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. பெண்ணியம் இவரது பாடுபொருளாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமரந்தா&oldid=2384575" இருந்து மீள்விக்கப்பட்டது