அமஞ்சி கிருஷ்ணா மோகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அமஞ்சி கிருஷ்ணா மோகன்
Amanchi Krishna Mohan
சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா)
தொகுதி சிராலா
தனிநபர் தகவல்
பிறப்பு ஆந்திரப் பிரதேசம், பிரகாசம் மாவட்டம், பண்டிலப்பள்ளி கிராமம்
அரசியல் கட்சி தெலுங்கு தேசம் கட்சி (2014–present)
பிற அரசியல்
சார்புகள்
இந்திய தேசிய காங்கிரசு (Before 2014)
இணையம் http://www.amanchikrishnamohan.com/

அமஞ்சி கிருஷ்ணா மோகன் (Amanchi Krishna Mohan) என்பவர் 2009 ஆம் ஆண்டு முதல் ஆந்திராவில் உள்ள சீராலா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளவர் ஆவார்..[1]

சொந்த வாழ்க்கை[தொகு]

அமன்சி கிருஷ்ணா மோகன் 1975 ஆம் ஆண்டு ஆந்திராவிலுள்ள பிரகாசம் மாவட்டத்திலுள்ள பண்டிலாபள்ளி கிராமத்தில் பிறந்தார். தெனாலியில் உள்ள ஏ.எஸ்.என் கல்லூரியில், இளங்கலைப் பட்டம் பெற்றார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

இவர் தனது அரசியல் வாழ்க்கையை இந்திய தேசிய காங்கிரசில் இருந்து துவக்கினார். 2000 இல் வெட்டப்பள்ளம் மண்டல தொகுதியிலிருந்து இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 ஆம் ஆண்டில் சிராலா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் 2014 தேர்தலில் சிராலா தொகுதியில் சுயேட்சை உறுப்பினராக வெற்றி பெற்றார்.

2000 ZPTC Member வெட்டப்பள்ளம் மண்டலம்
2009 ச.ம.உ சிராலா
2014 ச.ம.உ சிராலா

மேற்கோள்கள்[தொகு]

  1. "Amanchi Krishna Mohan (Winner)". myneta.info. பார்த்த நாள் 28 February 2015.