உள்ளடக்கத்துக்குச் செல்

அமசான்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமெசான் போருக்குத் தயாராகிறாள்.

அமசான்கள் (Amazons, பழைய கிரேக்கம்: Ἀμαζόνες) ஒரு தேசம் முழுதுமான பெண் போராளிகள் கொண்டதாகும். இது கிரேக்க புராணத்தில் வருவதாகும். வரலாறாகவும் சந்தேகிக்கப்படுகிறது. குறிப்பான அரசிகளாக வருபவர்கள் ட்ராய் போரில் பங்கு கொண்ட பெண்திசில்லியா , மற்றும் அவள் சகோதரி கிப்போல்தியா.

நவீன காலத்தில் அமசான்கள் பொதுவாக பெண் போராளிகளைக் குறிப்பிட பயன்படுகிறது.[1][2][3]

நவீன உலகின் துருக்கியில் அமசான்கள் வாழ்ந்ததாகத் தெரிகிறது.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Silver, Carly (July 29, 2019). "The Amazons Were More Than A Myth: Archaeological And Written Evidence For The Ancient Warrior Women". ATI. Archived from the original on January 12, 2021. Retrieved January 10, 2021.
  2. Adrienne Mayor (September 22, 2014). The Amazons: Lives and Legends of Warrior Women across the Ancient World. ISBN 9780691147208. Retrieved January 12, 2021.
  3. Carlos Parada, Maicar Förlag. "AMAZONS". maicar. Retrieved January 8, 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமசான்கள்&oldid=3752271" இலிருந்து மீள்விக்கப்பட்டது