அப் லெய் சாவ் பாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அப் லெய் சாவ் பாலத்தின் காட்சி

அப் லெய் சாவ் பாலம் (Ap Lei Chau Bridge) என்பது ஹொங்கொங்கில் ஒரு அதிவிரைவுப் பாதையில் உள்ள பாலமாகும். இப்பாலம் ஹொங்கொங் தீவில் எபடீன் நகரத்திற்கும் அப் லெய் சாவ் தீவுக்கும் இடையில் அமைக்கப்பட்டிருக்கும் பாலமாகும்.

இந்த பாலம் இரண்டு பாதைக்கோடுகளுடன் கட்டப்பட்டது. பின்னர் 1994 ஆம் ஆண்டு மேலும் இரண்டு பாதைக்கோடுகளை கொண்டு நான்கு பாதைக்கோடுகளாக விரிவாக்கம் பெற்றது.

வெளியிணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ap Lei Chau Bridge
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்_லெய்_சாவ்_பாலம்&oldid=1358978" இருந்து மீள்விக்கப்பட்டது