உள்ளடக்கத்துக்குச் செல்

அப்லாசுமோமைசின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்லாசுமோமைசின்
இனங்காட்டிகள்
பப்கெம் 23665592
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

அப்லாசுமோமைசின் (Aplasmomycin) என்பது மலேரியா எதிர்ப்பு நடவடிக்கையுடன் தொடர்புடைய ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பி ஆகும். சிடெரெப்டோமைசெட்டே என்ற இழைபாக்டீரியா வகையிலிருந்து தனித்துப் பிரித்தெடுக்கப்படுகிறது[1].

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்லாசுமோமைசின்&oldid=3521066" இலிருந்து மீள்விக்கப்பட்டது