அப்ரோபீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அப்ரோபீடியா அல்லது உகந்த தொழில்நுட்ப கலைக்களஞ்சியம் என்பது பேண்தகுவியல், ஏழ்மைக் குறைப்பு, வளர்ச்சியல் போன்றவற்றுக்கு உகந்த தொழில்நுட்ப பயன்பாடு மூலம் கூட்டுத் தீர்வுகளைப் பற்றிய தகவல்களைப் பகிரும் ஒரு வலைத்தளம் ஆகும். இது விக்கிப்பீடியா போன்று பயனர்களால் தொகுக்கப்படும் ஒரு விக்கி ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்ரோபீடியா&oldid=1364202" இருந்து மீள்விக்கப்பட்டது