அப்ருசியா
Appearance
அப்ருசியா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | ஓனோபிடே
|
பேரினம்: | அப்ருசியா சைமன், 1893
|
மாதிரி இனம் | |
அப்ருசியா இசுட்ரென்யூசு சைமன், 1893 | |
சிற்றினம் | |
உயிரியற் பல்வகைமை | |
8 சிற்றினம் |
அப்ருசியா (Aprusia) என்பது ஓனோபிடே குடும்பத்தில் உள்ள பேய்ச் சிலந்திகளின் ஒரு பேரினமாகும். இதில் எட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட சிற்றினங்கள் உள்ளன. ஏழு சிற்றினங்கள் இலங்கையில் அகணிய உயிரியாகவும் மற்றுமொரு சிற்றினம் இந்திய அகணிய உயிரியாக உள்ளது.
சிற்றினங்கள்
[தொகு]2022 பிப்ரவரி நிலவரப்படி இதில் எட்டு சிற்றினங்கள் உள்ளன[1]
- அப்ருசியா கட்டரகம கிரிசுமாடோ & டீல்மேன், 2011 - இலங்கை
- அப்ருசியா கேரளா கிரிஸ்மாடோ & டீல்மேன், 2011 - இந்தியா
- அப்ருசியா கோசுலாண்டென்சிசு ரணசிங்க & பெஞ்சமின், 2018 - இலங்கை
- அப்ருசியா ராவானெல்லானென்சிசு இரணசிங்க & பெஞ்சமின், 2018 - இலங்கை
- அப்ருசியா இசுட்ரென்யூசு சைமன், 1893 - இலங்கை
- அப்ருசியா வன்கேடி இரணசிங்க & பெஞ்சமின், 2018 - இலங்கை
- அப்ருசியா வேதா கிரிசுமாடோ & டீல்மேன், 2011 - இலங்கை
- அப்ருசியா வெசுடிகேட்டர் (சைமன், 1893) - இலங்கை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gen. Aprusia Simon, 1893. Natural History Museum Bern. 2022. doi:10.24436/2. https://wsc.nmbe.ch/genus/2088. பார்த்த நாள்: 12 February 2022.