அப்ராஜ் அல் பைத் கோபுரம்
Appearance
அபர்ஜ் அல் பெய்ட் டவர்ஸ் Abraj Al-Bait Towers | |
---|---|
ابراج البيت | |
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | முழுமையானது |
வகை | கலப்புப் பயன்பாடு: ஹோட்டல், குடியிருப்பு |
இடம் | மெக்கா, சவுதி அரேபியா |
கட்டுமான ஆரம்பம் | 2004 |
திறப்பு | 2012 |
உயரம் | |
கட்டிடக்கலை | 601 m (1,972 அடி)[1] |
மேல் தளம் | 558.7 m (1,833 அடி)[1] |
கண்காணிப்பகம் | 558.7 m (1,833 அடி)[1] |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 120 [1] |
தளப்பரப்பு | Tower: 310,638 m2 (3,343,680 sq ft) Development: 1,575,815 m2 (16,961,930 sq ft)[1] |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | Dar Al-Handasah Architects |
அமைப்புப் பொறியாளர் | Dar Al-Handasah |
முதன்மை ஒப்பந்தகாரர் | Saudi Binladin Group |
அபர்ஜ் அல் பெய்ட் டவர்ஸ் (Abraj Al Bait Towers) மெக்கா, சவுதி அரேபியாவில் உள்ள ஒரு கட்டிட வளாகம். இது மெக்கா ராயல் ஹோட்டல் கடிகார கோபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.
குறிப்புக்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Makkah Royal Clock Tower Hotel - The Skyscraper Center". Council on Tall Buildings and Urban Habitat. Archived from the original on 2018-12-24. பார்க்கப்பட்ட நாள் 2012-10-29.