அப்பூட்டோ கடற்கரை தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்பூட்டோ கடற்கரை தளம்
Haputo Beach Site
ஐ.அ. தேசிய வரலாற்று இடங்கள் பதிகை
தேதியிடப்படாத அமெரிக்க கடற்படை புகைப்படம்
அண்மை
நகரம்:
பைங்கயான், குவான்
பரப்பளவு: 7.4 ஏக்கர்கள் (3.0 ha)
நிர்வாக அமைப்பு: கூட்டாண்மை
தே.வ.இ.பவில்
சேர்ப்பு:
நவம்பர் 20, 1974
தே.வ.இ.ப 
குறிப்பெண் #:
74002308[1]

அப்பூட்டோ கடற்கரை தளம் (Haputo Beach Site) மேற்கு பசிபிக் பெருங்கடலிலுள்ள வடமேற்கு குவாமில் இருக்கும் ஒரு வரலாற்றுக்கு முந்தைய கிராம தளமாகும். அமெரிக்க கடற்படை நிலத்தில் ஒரு தங்குமிடம் அருகே அமைந்துள்ள இந்த தளத்தில், நிற்கும் பெரிய கற்தூண்களும் பாறையாலான தங்குமிடங்களும் குகைகளும் மனித ஆக்கிரமிப்புக்கான ஆதாரங்களாக உள்ளன. இத்தளத்தை அணுக இராணுவ அனுமதி தேவைப்படும். இங்கு செல்லும் பாதை ஒரு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பாதை வழியாக செல்கிறது.[2]

1974 ஆம் ஆண்டில் இந்த தளம் வரலாற்று இடங்களின் தேசிய பதிவேட்டில் பட்டியலிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "National Register Information System". National Register of Historic Places. National Park Service. 2010-07-09.
  2. "Draft Joint Region Marianas Access Plan" (PDF). Naval Facilities Engineering Command Marianas. Archived from the original (PDF) on 2015-06-24. பார்க்கப்பட்ட நாள் 2015-06-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பூட்டோ_கடற்கரை_தளம்&oldid=3035735" இலிருந்து மீள்விக்கப்பட்டது