அப்பாச்சி கோர்டோவா
Jump to navigation
Jump to search
உருவாக்குனர் | அப்பாச்சி மென்பொருள் அறக்கட்டளை மற்றும் அடோப் சிஸ்டம்ஸ் |
---|---|
அண்மை வெளியீடு | 2.2.0 / நவம்பர் 1 2012 |
இயக்கு முறைமை | அண்ட்ராய்டு, ஐஓஎஸ், webOS, விண்டோஸ் போன், சிம்பியன் , BlackBerry, Tizen |
உருவாக்க நிலை | செயலில் |
உரிமம் | அப்பாச்சி 2.0 உரிமம்[1] |
இணையத்தளம் | அப்பாச்சி கோர்டோவா, www.phonegap.com |
அப்பாச்சி கோர்டோவா (ஆங்கிலம்: Apache Cordova) அல்லது போன்கேப் (PhoneGap) என்பது வெப்வியூ (webview), யாவாசிகிரிப்டு, எச்.டி.எம்.எல்(5) மற்றும் சி.எசு.எசு(3) பயன்படுத்தி மொபைல் சாதன பயன்பாடுகள் எழுத அப்பாச்சி மற்றும் நிடோபி (Nitobi) (இப்பொழுது அடோப் சிஸ்டம்ஸ்) வெளியிட்ட ஒரு மென்பொருள் உருவாக்கத் தொகுதியாகும்.
அப்பாச்சி கோர்டோவா பயன்பாடுகளை இலவசமாக கிடைக்கின்ற கிரகணம் அல்லது ஆப்பிள் xCode தொகுப்பியைப் பயன்படுத்தி எழுதலாம்.
இயக்கு தளங்கள்[தொகு]
- அண்ட்ராய்டு
- ஆப்பிள் ஐஓஎஸ்
- Bada
- Blackberry
- மாக் இயக்குதளம் X
- Tizen
- WebOS
- Windows Phone