அப்பாச்சி ஆன்ட்
![]() | |
உருவாக்குனர் | அப்பாச்சி சாப்ட்வேர் பவுண்டேசன் |
---|---|
அண்மை வெளியீடு | 1.7.0 / 19 டிசம்பர் 2006 |
இயக்கு முறைமை | பல் இயங்குதளம் |
மென்பொருள் வகைமை | Build Tool |
உரிமம் | Apache 2.0 அனுமதி |
இணையத்தளம் | அப்பாச்சி ஆன்ட் |
அப்பாச்சி ஆன்ட் மென்பொருட்களை பில்ட் (Build) பண்ணுவதைத் தானியங்கி முறையாக்கும் மென்பொருளாகும். இதில் ஆன்ட் (Ant - Another Neat Tool) என்ற ஆங்கிலப் பதத்தில் இருந்து வந்ததாகும்.