அப்பர் சியாங் நீர்மின்னாற்றல் திட்டம்
Appearance
அப்பர் சியாங் நீர்மின்னாற்றல் திட்டம், இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள அணைகளின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.[1]
பிரம்மபுத்திரா ஆற்றின் கிளை ஆறான சியாங் ஆற்றில் பெரிய அணை கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் 10 பில்லியன் கன அடி நீரைத் தேக்கி வைக்க முடியும். இதன் மூலம் 10,000 முதல் 12,000 மெகாவாட் அளவிலான மின்சாரத்தை தயாரிக்க முடியும். இது தெற்காசியாவிலேயே பெரிய அணையாக இருக்கும்.[2]