அப்பரேசிடா அன்னையின் தேசிய புண்ணியத்தல பசிலிக்கா
அப்பரேசிடா அன்னையின் தேசிய புண்ணியத்தல பசிலிக்கா | |
---|---|
![]() அப்பரேசிடா | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | அப்பரேசிடா, பிரேசில் |
சமயம் | கத்தோலிக்கம் (உரோம முறை) |
நிலை | சிறிய பேராலயம் |
இணையத் தளம் | அலுவலக இணையத்தளம் |
அப்பரேசிடா அன்னையின் தேசிய புண்ணியத்தல பசிலிக்கா (Basilica of the National Shrine of Our Lady Aparecida; Basílica do Santuário Nacional de Nossa Senhora Aparecida) என்பது பிரேசிலின் அப்பரேசிடா எனுமிடத்தில் அமைந்துள்ள உரோமன் கத்தோலிக்க பசிலிக்கா ஆகும். இது பிரேசிலின் முக்கிய பாதுகாவலரான அப்பரேசிடா அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதன் அலுவலகப் பெயர் போர்த்துக்கேய மொழியில் "Nossa Senhora da Conceição Aparecida" (காட்சியளித்த அன்னை) எனப்படும்.
இவ் பசிலிக்கா வத்திக்கான் புனித பேதுரு பேராலயத்திற்கு அடுத்ததாக இரண்டாம் இடத்தில் உள்ள மிகப் பெரிய கிறிஸ்தவ கோவில் ஆகும்.[1] [2]
உசாத்துணை[தொகு]
- ↑ Facts of Basilica of Aparecida
- ↑ "Brazil". Berkley Center for Religion, Peace, and World Affairs. 2014-07-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-12-12 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்பு[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Basilica of the National Shrine of Our Lady of Aparecida
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
Basilica of the National Shrine of Our Lady of Aparecida
என்பதின் ஊடகங்கள் உள்ளன.