உள்ளடக்கத்துக்குச் செல்

அப்பன்னகௌட பாட்டீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அப்பன்னகௌட பாட்டீல் (Appannagouda Patil) இந்தியாவைச் சேர்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார்.[1] கர்நாடகாவின் கூட்டுறவு இயக்கத்தில் முக்கிய தலைவராகவும் இவர் இருந்தார்.[2]

குறிப்பிடத்தக்க பணிகள்

[தொகு]

1969 ஆம் ஆண்டு சூலை 31 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஊகேரி கிராமப்புற மின்சார கூட்டுறவு சங்கத்தை நிறுவுவதற்கு இவர் காரணமாக இருந்தார்.[3]

அங்கீகாரம்

[தொகு]

கூட்டுறவு இயக்கத்திற்கு இவர் ஆற்றிய பங்களிப்புகளைப் பாராட்டி, பெலகாவியில் உள்ள இராணி சென்னம்மா பல்கலைக்கழகத்தில் இவரது பெயரில் ஓர் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.[2]

இந்தியாவின் முதல் மின்சார கூட்டுறவு சங்கமான ஊக்கேரி கிராமப்புற மின்சார கூட்டுறவு சங்கம், இரும்பு கம்பங்களுக்கு மாற்றாக சிமென்ட் கம்பங்களை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ள ஓர் அலகை இவரது பெயரில் நடத்துகிறது.[4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Patil, Shankaragouda Hanamantagouda (2002). Community Dominance and Political Modernisation: The Lingayats (in ஆங்கிலம்). Mittal Publications. ISBN 9788170998679. Retrieved 16 June 2019.
  2. 2.0 2.1 "Chair to be set up at varsity" (in en-IN). தி இந்து. 30 October 2011 இம் மூலத்தில் இருந்து 20 December 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191220133840/https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/chair-to-be-set-up-at-varsity/article2581895.ece/amp/. பார்த்த நாள்: 16 June 2019. 
  3. Kamalapur, G. D.; Yaragatti, Udaykumar R.; Karajgi, Shrikant B. (August 2008). "People's Participation in Rural Electrification A Successful Case". 2008 First International Conference on Emerging Trends in Engineering and Technology. pp. 945–949. doi:10.1109/ICETET.2008.226 – via ResearchGate.
  4. Southern Economist (in ஆங்கிலம்). Mrs. Susheela Subrahmanya. 2003. Archived from the original on 2024-04-28. Retrieved 2020-09-13.
  5. Panda, Haribandhu (2007). Governance of Rural Electricity Systems in India (in ஆங்கிலம்). Academic Foundation. ISBN 978-81-7188-603-6. Archived from the original on 2024-04-28. Retrieved 2021-09-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பன்னகௌட_பாட்டீல்&oldid=4363356" இலிருந்து மீள்விக்கப்பட்டது