அப்துல் ஹாபிஸ் காதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அப்துல் ஹாபிஸ் காதர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அப்துல் ஹாபிஸ் காதர்
பட்டப்பெயர்அப்துல் ஹாபிஸ்
மட்டையாட்ட நடைவலது கைத் துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
பங்குஅணியின் தலைவர்
உறவினர்கள்சல்பிகர் அகமது (மைத்துனன்),
ஃபரூக் கர்தர் (cousin),
சிரில் ஹஸ்டிலோ (மாமனார்),
சாகித் கர்தார் (மகன்)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணிs
தேர்வு அறிமுகம் (தொப்பி 29/7)சூன் 22 1946 
இந்தியா எ இங்கிலாந்து
கடைசித் தேர்வுமார்ச்சு 26 1958 
பாக்கித்தான் எ மேற்கிந்தியத் தீவுகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்தர ஏ-தர
ஆட்டங்கள் 26[1] 174
ஓட்டங்கள் 927 6832
மட்டையாட்ட சராசரி 23.76 29.83
100கள்/50கள் 0/5 8/32
அதியுயர் ஓட்டம் 93 173
வீசிய பந்துகள் 2712 24256
வீழ்த்தல்கள் 21 344
பந்துவீச்சு சராசரி 45.42 24.55
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 19
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 4
சிறந்த பந்துவீச்சு 3/35 7/25
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
16/– 110/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், டிசம்பர் 3 2008

அப்துல் ஹாபிஸ் காதர் (Abdul Hafeez Kardar, பிறப்பு: இந்தியா, 1925 சனவரி 17, இறப்பு: பாக்கித்தான், 1996 ஏப்ரல் 21), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 26 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 174 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இந்தியாவிலிருந்து பாக்கித்தான் பிரிவதற்கு முன்பு இந்திய அணிக்காக விளையாடி வந்த இவர் பாக்கித்தான் பிரிந்த பின்பு பாக்கித்தான் தேசிய அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். இவர் பாக்கித்தான் தேசிய அணியின் தலைவராக 1952-1958 ஆண்டுகளில் கடமையாற்றியுள்ளார்.

References[தொகு]

  1. Kardar played 3 Test matches for India, scoring a total of 80 runs at an average of 16.00. He then became the inaugural captain of Pakistan.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_ஹாபிஸ்_காதர்&oldid=3007197" இருந்து மீள்விக்கப்பட்டது