அப்துர் ரகுமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அப்துல் ரெகுமான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
அப்துர் ரகுமான்
Abdur Rehman.jpg
பாக்கித்தானின் கொடி பாக்கிஸ்தான்
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை இடதுகை
பந்துவீச்சு நடை இடதுகை மிதவேகம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்ஏ,தர
ஆட்டங்கள் 4 14 106 113
ஓட்டங்கள் 95 69 2347 836
துடுப்பாட்ட சராசரி 23.75 8.62 18.33 14.16
100கள்/50கள் 0/1 -/- 0/12 0/1
அதிக ஓட்டங்கள் 60 31 96 50
பந்து வீச்சுகள் 1590 546 22428 6025
வீழ்த்தல்கள் 20 12 372 163
பந்துவீச்சு சராசரி 39.54 45.50 26.79 26.38
ஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் 0 - 18 0
ஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் 0 n/a 4 0
சிறந்த பந்துவீச்சு 4/105 2/20 8/53 4/25
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 1/0 2/- 48/0 24/-

டிசம்பர் 27, 2010 தரவுப்படி மூலம்: [1]

அப்துர் ரகுமான் (Abdur Rehman, பிறப்பு: மார்ச் 1, 1980), ஒரு பாக்கிஸ்தான் துடுப்பாட்டக்காரர். சியல்கொட் இல் பிறந்த இவர் மட்டையாளர். இடதுகை மிதவேக பந்துவீச்சாளர். பாக்கிஸ்தான் தேசிய அணி, குஜரன்வாலா துடுப்பாட்ட அணி, கபீப் வங்கி அணி, சியல்கொட் அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துர்_ரகுமான்&oldid=2693627" இருந்து மீள்விக்கப்பட்டது