அப்துல் முத்தலிப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அப்துல் முத்தலிப் இப்னு ஹாசிம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சைபா இப்னு ஹாசிம் (அரபு மொழி: شيبة ابن هاشم عبد المطّلب‎; கி. பி. 497 – 578), பொதுவாக ”அப்துல் முத்தலிப்” ('Abdul-Muṭṭalib) என அறியப்படுகிறார். இவரது சிற்றப்பா முத்தலிப்பால் வளர்க்கபட்டதால் இப்பெயரால் அழைக்கப்பட்டார்.[1] இவர் இசுலாமிய இறைத்ததூதர் முகம்மது நபியின் தாத்தா ஆவார். இவர் மக்கா நகரின் மதிக்கத்த தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். யானைப் போர் மற்றும் சம் சம் கிணற்றைக் கண்டறிந்தமை போன்ற நிகழ்வுகளால் இவர் அன்றைய காலத்தில் பரவலாக அறியப்பட்டவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

உசாத்துணைகள்[தொகு]

  1. The correct form of the name is with two T's (Ta's) and one l (Lam). Thus for instance in Ibn Mākūlā's work: Al-Ikmāl fī Raf' al-Irtiyāb 'an al-Mu'talif wa al-Mukhtalif fi al-Asmā' wa al-Kunā Wa al-Ansāb. vol. 7. pg. 200. Quote: And as for Muṭallib it is with Ḑammah (u) of the Mīm, and Tashdīd (doubling) of the Ṭā' ; and there is a group of them (i.e people called by this name)".

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_முத்தலிப்&oldid=1888652" இலிருந்து மீள்விக்கப்பட்டது