அப்துல் ஜாப்பர் (தமிழ்நாடு மட்டை பந்து வீரர்‌)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அப்துல் ஜாப்பர் (தமிழ்நாடு மட்டை பந்து வீரர்‌) [1] ஒரு இந்திய நாட்டைச் சேர்ந்த தமிழ்நாட்டின் முன்னாள் மட்டைப்பந்து வீரர் ஆவார். இவர் 15 ஏப்ரல் 1952ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் இந்தய நாட்டில் உள்ள ஐதராபாத் நகரில் பிறந்தவர்.

ஓட்டம்[தொகு]

இவர் தனது பதினைந்து வருட மட்டை பந்து விளையாட்டில் ஓட்டங்களை அடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]