அப்துல் ஜப்பார் (அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அப்துல் ஜப்பார் (Abdul Jabbar) ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 1971 ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் கரூர் மாவட்டம்,அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் இருந்து இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1971 அரவக்குறிச்சி இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் 34164 60.10

மேற்கோள்கள்[தொகு]