அப்துல் ஜப்பார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (பிறப்பு: சூன் 26, 1939). இந்திய முஸ்லிம் எழுத்தாளர், ஊடகத்துறையில் இவர் ஒரு மூத்த தமிழ் ஒலிபரப்பாளரும், விளையாட்டு வர்ணனையாளரும், ஈஎஸ்பிஎன் செய்தி ஆசிரியருமாவார்.

எழுதி வெளியிட்டுள்ள நூல்கள்[தொகு]

  • காற்று வெளியினிலே
  • இறைத்தூதர் முஹம்மது - மொழிபெயர்ப்பு நூல் (ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு)
  • அழைத்தார் பிரபாகரன்

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

  • லண்டன் தமிழ் வானொலி விருது
  • இலங்கை அரசின் விருது
  • துபாயில் 10 அமைப்புகள் சேர்ந்து அளித்த விருது
  • தமிழ்மாமணி விருது

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_ஜப்பார்&oldid=2988334" இருந்து மீள்விக்கப்பட்டது