யாழ் அஸீம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அப்துல் காதர் அஸீம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
யாழ் அஸீம்
பிறப்புஅப்துல் காதர் அஸீம்
(1952-09-15)செப்டம்பர் 15, 1952
யாழ்ப்பாணம்
தேசியம்இலங்கை
அறியப்படுவதுஇலங்கை முஸ்லிம் எழுத்தாளர்

அப்துல் காதர் அஸீம் (பிறப்பு: செப்டம்பர் 15 1952) இலங்கை முஸ்லிம் எழுத்தாளர், யாழ். அஸீம் எனும் பெயரில் எழுதிவரும் இவர் புலம்பெயர்ந்த வடபுல முஸ்லிம்கள் குறித்து ஆக்கங்களை அதிகமாக எழுதி வருகின்றார்.

பெற்ற விருதுகள்[தொகு]

  • கவிச்சுடர்
  • கலாபூசணம்

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாழ்_அஸீம்&oldid=2716434" இலிருந்து மீள்விக்கப்பட்டது