அப்துல் கரீம் சவுத்தரி
தோற்றம்
அப்துல் கரீம் சவுத்தரி Abdul Karim Chowdhury | |
|---|---|
| கல்வி விரிவாக்கம் மற்றும் நூலக சேவைகள் அமைச்சர் | |
| பதவியில் மே 20, 2011 – மே 10, 2016 | |
| ஆளுநர் | எம். கே. நாராயணன் த. எ. பாட்டீல் (கூடுதல் பொறுப்பு) கேசரிநாத் திரிபாதி |
| தொகுதி | இசுலாம்பூர் |
| மேற்கு வங்காள சட்டமன்றம் உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 1967-1982, 1991-2001, 2011 - 2016, 2 மே 2021 | |
| தொகுதி | இசுலாம்பூர் |
| முன்னையவர் | கனியலால் அகர்வால் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 23 நவம்பர் 1946 இசுலாம்பூர், உத்தர தினஜ்பூர் மாவட்டம், மேற்கு வங்காளம் |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு (1967-2001) அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு (2001-present) |
| பிள்ளைகள் | 2 |
| வாழிடம் | கோல் கர், யூசூப்கஞ்சு, இசுலாம்பூர் |
அப்துல் கரீம் சவுத்தரி (Abdul Karim Chowdhury) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். மேற்கு வங்க அரசாங்கத்தில் கல்வி விரிவாக்கம் மற்றும் நூலக சேவைகளுக்கான அமைச்சராக இருந்தார்.[1] 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இசுலாம்பூர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன்பு 11 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். மேற்கு வங்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் மேற்கு வங்க பிரிவின் துணைத் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார்.
சவுத்ரி வடக்கு வங்காள பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள சிலிகுரி கல்லூரியில் பட்டமும் பெற்றிருந்தார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ministers in Mamata's Cabinet". Government of West Bengal. 21 May 2011. Archived from the original on 2011-10-05. Retrieved 22 May 2011.
- ↑ "Muslim Ministers of West Bengal:An introduction". Abu Hena. Two Circles. 8 June 2011. Retrieved 25 July 2014.