உள்ளடக்கத்துக்குச் செல்

அப்துல் அஜீஸ் (அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அப்துல் அஜீஸ் (Abdul Aziz) ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 1962 ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

சட்டமன்ற உறுப்பினராக

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்ற தொகுதி கட்சிபெற்ற வாக்குகள்வாக்கு விழுக்காடு (%)
1962 நிலக்கோட்டை இந்திய தேசிய காங்கிரஸ் 20,187 31.75[2]

இறப்பு

[தொகு]

18-ஆகஸ்ட்-1970 அன்று இறப்பெய்தினார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Tamil Nadu Election Results, Election Commission of India 1962
  2. ↑ Madras Legislative Assembly Who Who 1962. Madras-9: Legislative Assembly Department. April 1962. p. 21.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  3. ↑ Tamil Nadu threview 1966 Page NO 9