அப்துல் அஜீஸ்
Appearance
அப்துல் அஜீஸ் (Abdul Aziz) ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 1962 ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]
சட்டமன்ற உறுப்பினராக
[தொகு]ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|---|
1962 | நிலக்கோட்டை | இந்திய தேசிய காங்கிரஸ் | 20,187 | 31.75 |
இறப்பு
[தொகு]18-ஆகஸ்ட்-1966 அன்று இறப்பெய்தினார்.[2]