உள்ளடக்கத்துக்குச் செல்

அப்துல்லா முதலாம் அமைச்சரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்துல்லா முதலாம் அமைச்சரவை
First Abdullah Cabinet
Kabinet Abdullah Pertama
15-ஆம் அமைச்சரவை
மக்களும் அமைப்புகளும்
அரசுத் தலைவர்அப்துல்லா அகமது படாவி
துணை அரசுத் தலைவர்நஜீப் ரசாக் (2004 முதல்)
நாட்டுத் தலைவர்துவாங்கு சிராஜுதின்
உறுப்புமை கட்சி
சட்ட மன்றத்தில் நிலைகூட்டணி அரசு
எதிர் கட்சிமலேசிய இசுலாமிய கட்சி
ஜனநாயக செயல் கட்சி
மக்கள் நீதிக் கட்சி
வரலாறு
Outgoing electionமலேசியப் பொதுத் தேர்தல், 2004
சட்டமன்றப் பதவிக்காலம்மலேசியாவின் பத்தாவது மக்களவை, 1999–2004
முந்தையமகாதீர் ஆறாம் அமைச்சரவை
அடுத்தஅப்துல்லா இரண்டாம் அமைச்சரவை

அப்துல்லா முதலாம் அமைச்சரவை (ஆங்கிலம்: First Abdullah Cabinet; மலாய்: Kabinet Abdullah Pertama; சீனம்: 第一次阿都拉内阁); என்பது மலேசியாவின் ஐந்தாவது பிரதமர் அப்துல்லா அகமது படாவி[1][2] தலைமையிலான முதலாம் அமைச்சரவை ஆகும்.

மலேசியாவின் முந்தைய பிரதமர் மகாதீர் முகமது பதவி துறப்பு செய்ததைத் தொடர்ந்து துவாங்கு சிராஜுதின் அவர்களால் ஒரு புதிய அரசாங்கத்தை அமைக்க அழைப்பு விடுக்கப்பட்ட பின்னர் முதலாம் அப்துல்லா அமைச்சரவை அமைக்கப்பட்டது.

இதற்கு முன்னதாக, மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது, பாரிசான் நேசனல் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளைக் கொண்ட மகாதீர் ஆறாம் அமைச்சரவையை வழிநடத்தினார். அதன் பின்னர் இந்த முதலாம் அப்துல்லா அமைச்சரவை அமைக்கப்பட்டது. இந்த அமைச்சரவை மலேசியாவில் மலேசிய விடுதலைக்குப் பின்னர் அமைக்கப்பட்ட 15-ஆவது அமைச்சரவை ஆகும்.

அப்துல்லா முதலாம் அமைச்சரவையின் அமைச்சர்கள்

[தொகு]

மலேசியாவின் ஐந்தாம் பிரதமர் அப்துல்லா அகமது படாவி அவர்களின்[3][4] முதலாம் அமைச்சரவையின் உறுப்பினர்கள் பட்டியல்:

அமைச்சு அமைச்சர் கட்சி தொகுதி தொடக்கம் முடிவு
பிரதமர் அப்துல்லா அகமது படாவி (MP) அம்னோ கெப்பாலா பத்தாஸ் 3 நவம்பர் 2003 26 மார்ச் 2004
துணைப் பிரதமர் நஜீப் ரசாக் (MP) அம்னோ பெக்கான் 7 சனவரி 2004 26 மார்ச் 2004
பிரதமர் துறை ராயிஸ் யாத்திம் (MP) அம்னோ செலுபு 3 நவம்பர் 2003 26 மார்ச் 2004
அப்துல் அமீத் சைனல் அபிதின் செனட்டர்
தெங்கு அட்னான் தெங்கு மன்சோர்
பெர்னார்ட் கிலுக் தும்போக் (MP) கடாசான் மூருட் கினபாலு
நிதி அப்துல்லா அகமது படாவி (MP) அம்னோ கெப்பாலா பத்தாஸ் 3 நவம்பர் 2003 26 மார்ச் 2004
சமாலுதீன் சார்ஜிஸ் (MP) ரொம்பின்
தற்காப்பு நஜீப் ரசாக் (MP) அம்னோ பெக்கான் 3 நவம்பர் 2003 26 மார்ச் 2004
உள்துறை அப்துல்லா அகமது படாவி (MP) அம்னோ கெப்பாலா பத்தாஸ் 3 நவம்பர் 2003 26 மார்ச் 2004
முதலீடு, தொழில்துறை ரபிடா அசிஸ் (MP) அம்னோ கோலாகங்சார் 3 நவம்பர் 2003 26 மார்ச் 2004
கல்வி மூசா முகமது (MP) அம்னோ செனட்டர் 3 நவம்பர் 2003 26 மார்ச் 2004
இயற்கை வளங்கள் கசித்தா கடாம் (MP) அம்னோ செனட்டர் 3 நவம்பர் 2003 26 மார்ச் 2004
போக்குவரத்து சான் கோங் சோய் (MP) மலேசிய சீனர் சங்கம் செலாயாங் 3 நவம்பர் 2003 26 மார்ச் 2004
வேளாண், உணவு பாதுகாப்பு எபன்டி நோர்வாவி (MP) ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி கோலா ரெஜாங் 3 நவம்பர் 2003 26 மார்ச் 2004
சுகாதாரம் சுவா சுய் மெங் (MP) மலேசிய சீனர் சங்கம் பக்ரி 3 நவம்பர் 2003 26 மார்ச் 2004
சுற்றுலா அப்துல் காதிர் செயிக் பாட்சிர் (MP) அம்னோ கூலிம்-பண்டார் பாரு 3 நவம்பர் 2003 26 மார்ச் 2004
உள்ளூராட்சி ஓங் கா திங் (MP) மலேசிய சீனர் சங்கம் பொந்தியான் 3 நவம்பர் 2003 26 மார்ச் 2004
மலேசிய வெளியுறவு அமைச்சு சையது அமீட் அல்பார் (MP) அம்னோ கோத்தா திங்கி 3 நவம்பர் 2003 26 மார்ச் 2004
மனிதவளம் போங் சான் ஓன் (MP) மலேசிய சீனர் சங்கம் சிலாண்டார் 3 நவம்பர் 2003 26 மார்ச் 2004
வணிகம் வாழ்க்கைச் செலவு முகிதீன் யாசின் (MP) அம்னோ பாகோ 3 நவம்பர் 2003 26 மார்ச் 2004
உள்நாட்டு வணிகம் நசுரி அப்துல் அசீஸ் (MP) அம்னோ செண்டரோ 3 நவம்பர் 2003 26 மார்ச் 2004
ஊரக வட்டார வளர்ச்சி அசுமி காலித் (MP) அம்னோ பாடாங் பெசார் 3 நவம்பர் 2003 26 மார்ச் 2004
பொதுப் பணி ச. சாமிவேலு (MP) மலேசிய இந்திய காங்கிரசு சுங்கை சிப்புட் 3 நவம்பர் 2003 26 மார்ச் 2004
அறிவியல் லாவ் இயேங் டிங் (MP) சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி சரிக்கே 3 நவம்பர் 2003 26 மார்ச் 2004
தொழில்நுட்பம் புத்தாக்கம் லியோ மோகி இரோக் (MP) சரவாக் தயாக் மக்கள் கட்சி கனோவிட் 3 நவம்பர் 2003 26 மார்ச் 2004
தோட்டத் தொழில் மூலப் பொருட்கள் லிம் கெங் இக் (MP) மலேசிய மக்கள் இயக்கக் கட்சி புருவாஸ் 3 நவம்பர் 2003 26 மார்ச் 2004
மகளிர் குடும்பம் சித்தி சகாரா சுலைமான் (MP) அம்னோ பாயா பெசார் 3 நவம்பர் 2003 26 மார்ச் 2004
மகளிர் வளர்ச்சி சரிசாத் அப்துல் ஜாலீல் (MP) அம்னோ லெம்பா பந்தாய் 3 நவம்பர் 2003 26 மார்ச் 2004
இளைஞர் விளையாட்டுத்துறை இசாமுடின் உசேன் (MP) அம்னோ தெங்காரா 3 நவம்பர் 2003 26 மார்ச் 2004
தொடர்பு இலக்கவியல் முகமது கலீல் யாக்கோப் (MP) அம்னோ குவாந்தான் 3 நவம்பர் 2003 26 மார்ச் 2004

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]