அப்துல்லா இப்னு அப்துல் அசீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்துல்லா பின் அப்துலாசிஸ்
சவுதி அரேபியா மன்னர்
இரு புனித பள்ளிவாசல்களின் காப்பாளர்
சவுதி அரேபியா மன்னர்
ஆட்சிக்காலம்1 ஆகத்து 2005 – 23 சனவரி 2015
பாயா2 ஆகத்து 2005
முன்னையவர்ஃபாது
பின்னையவர்சல்மான்[1]
மன்னராட்சி2 சனவரி 1996 – 1 ஆகத்து 2005
பிறப்பு(1924-08-01)1 ஆகத்து 1924
ரியாத், நெய்டு சுல்தானகம்
(தற்போதைய சவூதி அரேபியா)
இறப்பு23 சனவரி 2015(2015-01-23) (அகவை 90)
ரியாத், சவூதி அரேபியா
வாழ்க்கைத் துணைகள்அலனூது அல் பாயெசு (1972–2003)
சவகிர் பின்ட் அலி உசைன்
ஐடா புஸ்டுக் (மணமுறிவு)
முனிரா அல் ஒடைஷன்
முனிரா பின்ட் அப்துல்லா அல் அல் சாய்க்
ததி பின்ட் மிஷன் அல் பைசல் அல் ஜர்பா
(7 அல்லது கூடுதலான பிற மனைவிகள்)
பெயர்கள்
அப்துல்லா இபின் அப்திலசிஸ்
الملك عبدالله
மரபுசௌட் வம்சம்
தந்தைஅப்துல் அசீஸ்
தாய்ஃபாஹ்தா பின்ட் அசி அல் ஷுரைம்
மதம்வாகாபி இசுலாம்

சவூதி அரேபியாவின் அப்துல்லா இப்னு அப்துல் அசீஸ் (1 ஆகத்து 1924 - 23 சனவரி 2015) சவூதி அரேபியாவின் அரசராக 2005 ல் இருந்து 2015 வரை இருந்தவர்.

வாழ்க்கை[தொகு]

இளமைக் காலம்[தொகு]

அப்துல்லா ஆகஸ்ட் 1 ஆம் தேதி, 1924 ஆம் ஆண்டில் ரியாத்தில் பிறந்தார்.[2][3][4] இவர் மன்னர் அப்துல்அஜீஸின் பத்தாவது மனைவியின் முதல் மகன் ஆவார். [5]

தேசிய பாதுகாப்புப் படை தளபதி பொறுப்பில்[தொகு]

1963 ம் ஆண்டில், அப்துல்லா, சவுதி தேசிய பாதுகாப்புப் படை தளபதியாகப் பொறுப்பேற்றார். இப்பதவி இவருக்கு ஹவுஸ் ஆப் செளத் எனப்படும் அரச குடும்பத்தில் பங்கு பெற வாய்ப்பளித்தது.

மறைவு[தொகு]

அப்துல்லா உடல் நலக் குறைவு காரணமாக 2015 சனவரி 23 வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு (சவூதி நேரப்படி) காலமானார்.[6]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Saudi Arabia's King Abdullah dies". BBC News Middle East. பார்க்கப்பட்ட நாள் 23 January 2015.
  2. "King Abdullah bin Abdulaziz". Saudiembassy.net. Archived from the original on 18 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 18 June 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "King of the Kingdom of Saudi Arabia". Saudi Arabia: Ministry of Higher Education of Saudi Arabia. 4 August 2010. Archived from the original on 24 டிசம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 28 June 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Kingdom Kings". Saudi Arabia: Ministry of Commerce and Industry – Kingdom of Saudi Arabia. Archived from the original on 22 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 28 June 2012.
  5. Mouline, Nabil (April–June 2010). "Power and generational transition in Saudi Arabia". Critique internationale 46: 1–22. http://www.ceri-sciencespo.com/publica/critique/46/ci46_nm.pdf. பார்த்த நாள்: 24 April 2012. 
  6. "சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா மரணம்".