அப்துல்லா அப்துல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்தல்லா அப்துல்லா
عبدالله عبدالله
வெளியுறவுத் துறை அமைச்சர்
பதவியில்
2 அக்டோபர் 2001 – 20 ஏப்ரல் 2005
குடியரசுத் தலைவர்ஹமித் கர்சாய்
முன்னையவர்வகில் அகமது முட்டாவகில்
பின்னவர்இரங்கீன் தத்ஃபர் இசுபன்ட்டா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசெப்டம்பர் 5, 1960 (1960-09-05) (அகவை 63)
கர்தே பர்வான், காபூல், ஆப்கானித்தான்[1]
அரசியல் கட்சிதேசியக் கூட்டணி
துணைவர்பக்ரியா அப்துல்லா (தி. 1993)
பிள்ளைகள்4
முன்னாள் கல்லூரிகாபூல் மருத்துவப் பல்கலைக்கழகம்
இணையத்தளம்அலுவல் வலைத்தளம்

அப்துல்லா அப்துல்லா (Abdullah Abdullah, பாரசீக/பஷ்தூ: عبدالله عبدالله, பிறப்பு 5 செப்டம்பர் 1960) ஆப்கானிய அரசியல்வாதியும் மருத்துவரும் ஆவார். வடக்குக் கூட்டணியின் கொல்லப்பட்ட தலைவர் அகமது ஷா மசூத்தின் மிக அண்மித்த நண்பராகவும் அறிவுரைஞராகவும் இருந்துள்ளார்.[2] ஆப்கானிய இசுலாமிய எமிரேட் (தாலிபான் ஆட்சி)யின் வீழ்ச்சிக்குப் பிறகு 2001 முதல் 2005 வரை அப்துல்லா வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றி உள்ளார்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Dr. Abdullah Abdullah". www.khaama.com. http://www.khaama.com/dr-abdullah-abdullah. பார்த்த நாள்: 2-13-10-23. "Fifty years ago I was born in the second district of Karte Parwan in Kabul in the same house where I reside today. Both of my parents were born in Kabul, but my step-father's family comes from Kandahar and my mother's from the Panjshir Valley. I have seven sisters and one brother." 
  2. Cross, Tony (12 ஆகத்து 2009). "Abdullah Abdullah". Radio France Internationale. http://www.rfi.fr/actuen/articles/116/article_4702.asp. பார்த்த நாள்: 2013-10-23. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்லா_அப்துல்லா&oldid=3857637" இலிருந்து மீள்விக்கப்பட்டது