அப்துல் கனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அப்டுல் கானி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அப்துல் கனி (நாகூர், தமிழ்நாடு) என்பவர் ஒரு தமிழ் சூபி பாடகர், இசைக் கலைஞர். இவர் எளிமையான நாட்டுப்புற இசையில் அமைந்த இசுலாமிய பக்திப் பாடல்களுக்காக அறியப்படுகிறார். இவர் குவாஜா முகியித்தீன் மற்றும் சபர்மு கியித்தீன், பாபா சபீர் ஆகியோருடம் இணைந்து பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_கனி&oldid=1866060" இலிருந்து மீள்விக்கப்பட்டது