அபோஹர் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அபோஹர்
ਅਬੋਹਰ
Abohar
இந்திய இரயில்வே
இடம்அபோஹர், ஃபாசில்கா மாவட்டம், பஞ்சாப், இந்தியா
உரிமம்இந்திய இரயில்வே
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுABS
பயணக்கட்டண வலயம்வடக்கு இரயில்வே

அபோஹர் தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான பஞ்சாபின் ஃபாசில்கா மாவட்டத்திலுள்ள அபோஹரில் உள்ளது.

தொடர்வண்டிகள்[தொகு]

இங்கு நின்று செல்லும் வண்டிகள்.[1]

  • லால்கர் சந்திப்பு - அபோஹர் பயணியர் வண்டி
  • அம்பாலா கண்டோன்மெண்ட் - ஸ்ரீ கங்காநகர் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்
  • ஸ்ரீ கங்காநகர் - தில்லி இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்
  • பிரோஸ்பூர் கண்டோன்மெண்ட் - ஸ்ரீ கங்காநகர் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்

சான்றுகள்[தொகு]