அபூர்வ சென்குப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அபூர்வ சென்குப்தா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 1 45
ஓட்டங்கள் 9 1695
மட்டையாட்ட சராசரி 4.50 26.48
100கள்/50கள் -/- 2/8
அதியுயர் ஓட்டம் 8 146*
வீசிய பந்துகள் - 1231
வீழ்த்தல்கள் - 21
பந்துவீச்சு சராசரி - 31.14
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - 6/32
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 24/-
மூலம்: [1]

அபூர்வ சென்குப்தா (Apoorva Sengupta, பிறப்பு: ஆகத்து 3 1939), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 45 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1959 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபூர்வ_சென்குப்தா&oldid=3007292" இருந்து மீள்விக்கப்பட்டது