அபூபக்கர் அப்துல்லாஹ் பாதிப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அஷ்செய்க்
முஹம்மத் அபூபக்கர் அப்துல்லாஹ் பாதிப்
பிறப்பு1967
ஷிஹ்பம்,யெமன்
இருப்பிடம்ஜித்தா, சவூதி அரேபியா
இனம்அராபியர்
கல்விகலாநிதி
பணிஇஸ்லாமிய அறிஞர்,எழுத்தாளர்
சொந்த ஊர்ஹதரல்மௌத், யெமன்
பட்டம்செய்க்
சமயம்இஸ்லாம்
சமயப் பிரிவுஷாபி மத்ஹப்

முஹம்மத் அபூபக்கர் அப்துல்லாஹ் பாதிப்(ஆங்கிலம்:Mohammed Abubakr Abdullah Badhib ), யெமனைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞர் ஆவார்.இவர் யெமன் நாட்டின் ஷிஹ்பம் நகரில் 1967 இல் பிறந்தார்.இவர் இஸ்லாத்தின் முதலாவது கலீபாவான அபூபக்கர்(றழி) அவர்களின் வழித்தோண்றலாவார். இவர் தற்போது சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் வசித்து வருகிறார்.

கல்வி[தொகு]

இவர் தனது இரண்டாம் நிலைக் கல்வியை ஜித்தா நகரில் பெற்றார்.யெமனில் அமைந்ள்ள அல்காப் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய சட்டத்துறையில் தனது இளமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டதுடன், அதே து​றையில் லெபனான் பெய்ரூத் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் தனது முதுமாணிப் பட்டத்தையும் பூர்த்தி செய்தார்.தனது கலாநிதிப் பட்டப்படிப்புக்காக இந்தியாவின் அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் இணைந்த இவர், அங்கு இஸ்லாமிய இறையியல் துறையில் தனது கலாநிதிப் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தார்.

வெளி இணைப்புக்கள்[தொகு]