உள்ளடக்கத்துக்குச் செல்

அபு அப்பாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபு அப்பாசு
Abu Abbas
আবু আব্বাছ
நாடாளுமன்ற உறுப்பினர்
நெட்ரோகோனா-2
பதவியில்
10 அக்டோபர் 2004 – 27 அக்டோபர் 2006
முன்னையவர்அப்துக் மோமின்
பின்னவர்அசுரப் அலி கான் காசுரு
பதவியில்
5 மார்ச்சு 1991 – 24 நவம்பர் 1995
முன்னையவர்கோலாம் ரப்பானி
பின்னவர்பசுலூர் ரகுமான் கான்
தனிப்பட்ட விவரங்கள்
இறப்பு (அகவை 75)
டாக்கா, வங்காளதேசம்
அரசியல் கட்சிவங்காளதேச தேசியக் கட்சி

அபு அப்பாசு (Abu Abbas) வங்காளதேசத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். வங்காளதேச தேசியவாதக் கட்சியின் அரசியல்வாதியாக அந்நாட்டு அரசியலில் ஈடுபட்டார். 1991–1995 மற்றும் 2004–2006 ஆண்டுகள் காலப்பகுதியில் நெட்ரோகோனா-2 தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இயாதியா சங்சாத்து உறுப்பினராகவும் இருந்தார்.[1][2]

2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஊழல் தடுப்பு ஆணையம் அப்பாசு மீது சொத்து தகவல்களை மறைத்ததாகக் குற்றம் சாட்டி வழக்குப் பதிவு செய்தது.[3]

2009 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 31 ஆம் தேதியன்று அபு அப்பாசு காலமானார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபு_அப்பாசு&oldid=4220669" இலிருந்து மீள்விக்கப்பட்டது