அபுல் கலாம் ஆசாத் (அசாம் அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அபுல் கலாம் ஆசாத் (Abul Kalam Azad, பிறப்பு: சனவரி 1, 1967) இந்திய அரசியல்வாதி. இவர் அசாம், பார்பெட்டா என்ற ஊரில் பிறந்தார். அசாமில் உள்ள அனைத்து இந்திய ஐக்கிய சனநாயக முன்னணி கட்சியின் உறுப்பினர் ஆவார். அசாம் சட்டமன்றத் தேர்தலில் 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பாபனிபூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]