அபுல் கலாம் ஆசாத் (அசாம் அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அபுல் கலாம் ஆசாத் (Abul Kalam Azad, பிறப்பு: சனவரி 1, 1967) இந்திய அரசியல்வாதி. இவர் அசாம், பார்பெட்டா என்ற ஊரில் பிறந்தார். அசாமில் உள்ள அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியின் உறுப்பினர் ஆவார். அசாம் சட்டமன்றத் தேர்தலில் 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பவானிபூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. My Neta
  2. Member of Assam Legislative Assembly
  3. 30 Muslims including BJP's Aminul Haque in newly elected Assam
  4. "5 sitting AIUDF MLAs denied tickets". Archived from the original on 2018-10-05. பார்க்கப்பட்ட நாள் 2021-08-28.