அபுகிர் விரிகுடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அபுகிர் விரிகுடா[தொகு]

அபுகிர் விரிகுடா

அமைவிடம்[தொகு]

அபுகிர் விரிகுடா ( Abukir Bay) 31°. 23’ வடக்கு 30° 13’ கிழக்கில் அமைந்துள்ளது.

இது மத்தியத் தரைக்கடலில், வடக்கிழக்கிலுள்ள நைல் நதியின் கிளையான ரோசட்டாவின் கழி முகத்திற்கும், தென் மேற்கிலுள்ள அபுகிர் முனைக்கும் இடையில் அரைவட்ட வடிவமாக அமைந்துள்ளது. 

அபுகிர் விரிகுடாவின் சிறப்பு[தொகு]

இவ்விரிகுடா எகிப்து அரபு குடியரசு ஆட்சிக்குட்பட்டது .  இவ்விரிகுடாவில் நெல்சனின் ஆங்கில கடற்படைக்கும் நெப்போலியனின் கடற்படைக்கும் நடந்த புகழ் பெற்ற நைல் போரில் (1798) நெப்போலியனின் படை தோற்கடிக்கப்பட்டது.

நூலோதி[தொகு]

Encyclopaedia Americana, Vol-14, 1980 Page-519

மேற்கோள்கள்[தொகு]

  1. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியீடு : அறிவியல் களஞ்சியம் தொகுதி 1 பக்கம் எண்:858
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபுகிர்_விரிகுடா&oldid=2382163" இருந்து மீள்விக்கப்பட்டது