அபிராமி மெகா மால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அபிராமி மெகா மால் சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள ஒரு பேரங்காடி ஆகும். இது 2003 இல் கட்டப்பட்டது. இதன் உரிமையாளர் அபிராமி ராமநாதன் என்பவராவார். இது பிரபலமான திரையரங்குகளைக் கொண்டுள்ளது.

திரையரங்குகள்[தொகு]

  • அபிராமி 7 ஸ்டார் தியேட்டர்
  • ஸ்ரீ அன்னை அபிராமி
  • ரோபோ பாலா அபிராமி
  • ஸ்வர்ண சக்தி அபிராமி

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிராமி_மெகா_மால்&oldid=3260483" இருந்து மீள்விக்கப்பட்டது