அபிமன்யு மிதுன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அபிமன்யு மிதுன்
இந்தியா இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் அபிமன்யு மிதுன்
பிறப்பு 25 அக்டோபர் 1989 (1989-10-25) (அகவை 30)
பங்களுர், இந்தியா
உயரம் 6 ft 2 in (1.88 m)
வகை பந்துவீச்சு
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு சூலை 18, 2010: எ இலங்கை
முதல் ஒருநாள் போட்டி (cap 180) பிப்ரவரி 27, 2010: எ தென்னாப்பிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒ.நாமுதல்ஏ-தரஇ20
ஆட்டங்கள் 1 10 10 3
ஓட்டங்கள் 24 95 38 0
துடுப்பாட்ட சராசரி 24.00 13.57 7.60 0.00
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதிக ஓட்டங்கள் 24 39* 24 0
பந்து வீச்சுகள் 48 2017 474 42
இலக்குகள் 0 52 8 0
பந்துவீச்சு சராசரி 23.26 51.12
சுற்றில் 5 இலக்குகள் 0 3 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a 1 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 0/63 6/71 2/29 0/5
பிடிகள்/ஸ்டம்புகள் 0/– 1/– 0/– 0/–

மார்ச்சு 30, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

அபிமன்யு மிதுன் (Abhimanyu Mithun, பிறப்பு: அக்டோபர் 25 1989), ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர்). பங்களுரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி ஒன்றி கலந்து கொண்டுள்ளார். இவர் 2010 இல் இந்தியாஅணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிமன்யு_மிதுன்&oldid=2718831" இருந்து மீள்விக்கப்பட்டது