அபினை சக்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபினை சக்ரா
இயக்கம்தீபங்கர் செனபடி
தயாரிப்புகோவிந்தா
இசைசமீர் தண்டன்
நடிப்புகோவிந்தா
அசுதோஷ் ரானா
முரளி ஷர்மா
மகரந்த் தேச்பண்டே
கரிஷ் குமார்
ரிச்சா சர்மா
வெளியீடுஆகத்து 29, 2014 (2014-08-29)[1]
நாடுஇந்தியா
மொழிஇந்தி

அபினை சக்ரா என்பது ஆகத்து 29, 2014 (2014-08-29) அன்று வெளிவரவிருக்கும் பாலிவுட் நகைச்சுவை திரைப்படமாகும். இப்படத்தை தீபங்கர் செனபடி இயக்கியுள்ளார், மற்றும் கோவிந்தா உருவாக்கி உள்ளார். இப்படத்தில் கோவிந்தா, அசுதோஷ் ரானா, முரளி ஷர்மா, மகரந்த் தேச்பண்டே, கரிஷ் குமார், ரிச்சா சர்மா போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபினை_சக்ரா&oldid=3541109" இருந்து மீள்விக்கப்பட்டது