அபிசீனிய முயல்
அபிசீனிய முயல் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
Phylum: | முதுகுநாணி |
Class: | பாலூட்டி |
வரிசை: | லகோமோர்பா |
குடும்பம்: | லெபோரிடே |
பேரினம்: | முயல் |
இனம்: | L. habessinicus |
இருசொற் பெயரீடு | |
Lepus habessinicus ஹெம்ப்ரிச் & எரென்பெர்க், 1832 | |
![]() | |
அபிசீனிய முயலின் பரவல் |
அபிசீனிய முயல் (ஆங்கிலப்பெயர்: Abyssinian Hare, உயிரியல் பெயர்: Lepus habessinicus) என்பது லெப்போரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி இனம் ஆகும். இது கிழக்கு சூடானில் சில பகுதிகளில் காணப்படுகிறது. தூர வடக்கு கென்யாவில் இது காணப்படலாம். எவ்வாறாயினும் இது கிட்டத்தட்ட முழுவதுமாக ஆப்பிரிக்காவின் கொம்பு பகுதியில் உள்ள நாடுகளில் மட்டுமே காணப்படுகிறது.[1]
உசாத்துணை[தொகு]
- ↑ 1.0 1.1 Smith, A.T.; Johnston, C.H. (2008). "Lepus habessinicus". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2008: e.T41289A10414356. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T41289A10414356.en. http://www.iucnredlist.org/details/41289/0. பார்த்த நாள்: 13 January 2018.