அபார நீலத்துளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபார நீல துளையின் தோற்றம்

அபார நீலத்துளை (Great Blue Hole) என்ற இந்த துளை அமெரிக்காவின் பெலீசு என்ற பகுதியில் அமைந்துள்ளது. இது கால் கிலோமீட்டர்கள் தொலைவிற்கு வட்டவடிவமாக அமைந்து வியப்பூட்டும் விதமாகக் காணப்படுகிறது. இதன் ஆழம் 480 அடிகள் ஆகும். பெலிசு நகரிலிருந்து அறுபது மைல் தூரத்தில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்தை விடத் தாழ்ந்து காணப்படுகிறது. இப்பகுதியை யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய பகுதியாக அறிவித்துள்ளது. [1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபார_நீலத்துளை&oldid=3231521" இலிருந்து மீள்விக்கப்பட்டது