உள்ளடக்கத்துக்குச் செல்

அபாங் ஜொகாரி ஒப்பேங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபாங் ஜொகாரி ஒப்பேங்
Abang Abdul Zohari Openg
2022-இல் அபாங் ஜொகாரி ஒப்பேங்
1-ஆவது சரவாக் பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1 மார்ச் 2022
ஆளுநர்அப்துல் தாயிப் மகமுட்
Deputyடக்ளஸ் உகா எம்பாஸ்
அவாங் தெங்கா அலி அசான்
சிம் குய் இயான்
முன்னையவர்புதிய பதவி
தொகுதிகெடோங்
6-ஆவது சரவாக் முதல்வர்
பதவியில்
13 சனவரி 2017 – 1 மார்ச் 2022
ஆளுநர்அப்துல் தாயிப் மகமுட்
Deputy
பட்டியல்
 • டக்ளஸ் உகா எம்பாஸ்
 • ஜேம்ஸ் செமுட் மாசிங் (2016–21)
 • அவாங் தெங்கா அலி அசான்
 • சிம் குய் இயான் (2022 தொடங்கி)
முன்னையவர்அடினான் சாத்தெம்
பின்னவர்பதவி நிறுத்தம் (முதல்வர் பதவி 2022 மார்ச் 1 முதல் பிரதமர் பதவியாக மாற்றம்)
தொகுதி
 • சாத்தோக்
 • கெடோங்
1-ஆவது தலைவர் சரவாக் கட்சிகள் கூட்டணி
பதவியில் உள்ளார்
பதவியில்
12 சூன் 2018
Deputyடக்ளஸ் உகா எம்பாஸ்
அவாங் தெங்கா அலி அசான்
தலைமைச் செயலாளர்அலெக்சாண்டர் நான்டா லிங்கி
முன்னையவர்பதவி தொடக்கம்
6-ஆவது தலைவர் ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி
பதவியில் உள்ளார்
பதவியில்
13 சனவரி 2017
Deputyடக்ளஸ் உகா எம்பாஸ்
அவாங் தெங்கா அலி அசான்
முன்னையவர்அடினான் சாத்தெம்
அமைச்சர் பதவிகள் (சரவாக்)
1984–1987பிராந்திய அபிவிருத்தி மற்றும் சமூக அபிவிருத்தி உதவி அமைச்சர்
1987–2000தொழில் வளர்ச்சி அமைச்சர்
2000–2004சுற்றுலாத்துறை அமைச்சர்
2004–2009வீட்டு வசதி அமைச்சர்
2009–2011வீட்டுவசதி மற்றும் நகரமயமாக்கல் அமைச்சர்
2011–2016சுற்றுலாத்துறை அமைச்சர்
2016–2017துணை முதல்வர்
2016–2017சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர்
2016–2017வீட்டுவசதி மற்றும் நகரமயமாக்கல் அமைச்சர்
2017–2021நிதி மற்றும் பொருளாதார திட்டமிடல் அமைச்சர்
2017–2021நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வளங்கள் அமைச்சர்
2022–நிதி மற்றும் புதிய பொருளாதாரத்திற்கான அமைச்சர்
2022–இயற்கை வளங்கள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 ஆகத்து 1950 (1950-08-04) (அகவை 73)
லிம்பாங், சரவாக், மலேசியா)
குடியுரிமைமலேசியர்
அரசியல் கட்சிஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி (1977)
பிற அரசியல்
தொடர்புகள்
துணைவர்
ஜுமானி துவாங்கு பூஜாங் (தி. 1977)
பிள்ளைகள்2
பெற்றோர்s
 • அபாங் ஒப்பேங் அபாங் சாபி (தந்தை)
 • தயாங் மஸ்னியா (தாய்)
முன்னாள் கல்லூரிஹென்லி கல்லூரி, புரூனல் பல்கலைக்கழகம் லண்டன் (வணிக நிர்வாகத்தில் முதுகலை)
வேலைஅரசியல்வாதி
இணையத்தளம்premier.sarawak.gov.my

அபாங் ஜொகாரி ஒப்பேங் (ஆங்கிலம்: Abang Zohari Openg; மலாய்: Abang Abdul Rahman Zohari Abang Openg; ஜாவி: ابڠ عبد الرحمنجوهري بن ابڠ اوڤيڠ; என்பவர் 2022 மார்ச் மாதம் முதல், மலேசியா, சரவாக் மாநிலத்தின் பிரதமராகப் பணியாற்றிய (Premier of Sarawak) மலேசிய அரசியல்வாதி ஆவார். அபாங் ஜோ (Abang Jo) அல்லது அபாங் ஜொகாரி (Abang Johari) என்று நன்கு அறியப் பட்டவர்.[1][2]

இவர் 2021-ஆம் ஆண்டு முதல் சரவாக் மாநிலத்தின் கெடோங் (Gedong) தொகுதிக்கான மாநிலச் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். முன்பு 1981 முதல் 2021 வரை சாத்தோக் (Satok) தொகுதிக்கான மாநிலச் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்.[3]

இவர் 2017-ஆம் ஆண்டு தொடங்கி 28 பிப்ரவரி 2022 வரையில், சரவாக் மாநிலத்தின் 6-ஆவது; மற்றும் கடைசி முதலமைச்சராகவும் இருந்தவர். 2022 மார்ச் 1-ஆம் தேதி முதலமைச்சர் பதவி பிரதமர் பதவி என மாற்றம் செய்யப் பட்டது.[4]

ஜனவரி 2017-இல், இவருக்கு முன்னர் முதல்வர் பதவியில் இருந்த அடினான் சாத்தெம் (Adenan Satem) மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அபாங் ஜொகாரி ஒப்பேங் முதலமைச்சராகப் பொறுப்பு ஏற்றார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Datuk Amar Abang Haji Abdul Rahman Zohari bin Tun Abang Haji Openg". Dewan Undangan Negeri Sarawak. பார்க்கப்பட்ட நாள் 13 January 2017.
 2. Stanley Bye Kadam-Kiai (21 May 2016). "On the Iban and the Sarawak State Cabinet". Sarawak Voice இம் மூலத்தில் இருந்து 3 நவம்பர் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211103032432/https://sarawakvoice.com/2016/05/21/on-the-iban-and-the-sarawak-state-cabinet/. "...the appointment of Abang Johari, or Abang Jo, as he is affectionately known..." 
 3. "Abang Johari appointed S'wak CM". Malaysiakini. 13 January 2017. https://www.malaysiakini.com/news/369109. "...the nine-term Satok assemblyperson..." 
 4. "New Sarawak Chief Minister Abang Johari sworn in". Bernama (The Straits Times). 13 January 2017. https://www.straitstimes.com/asia/se-asia/sarawak-deputy-chief-minister-abang-johari-set-to-take-the-helm-after-adenans-death. 
 5. "Sarawak Chief Minister Tan Sri Adenan Satem dies". The Edge Markets. 11 January 2017. https://www.theedgemarkets.com/article/sarawak-chief-minister-tan-sri-adenan-satem-dies. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபாங்_ஜொகாரி_ஒப்பேங்&oldid=3883064" இலிருந்து மீள்விக்கப்பட்டது