அபலை அஞ்சுகம்
Appearance
அபலை அஞ்சுகம் | |
---|---|
இயக்கம் | ஆர். எம். கிருஷ்ணசாமி |
தயாரிப்பு | ஆர். எம். கிருஷ்ணசாமி அருணா பிலிம்ஸ் |
கதை | கி. ரா. நாராயணன் |
இசை | ஞானமணி கே. வி. மகாதேவன் |
நடிப்பு | டி. ஆர். மகாலிங்கம் வி. ஆர். ராஜகோபால் பாண்டியன் சோமு சௌகார் ஜானகி டி. ஏ. மதுரம் எம். என். ராஜம் ருஷேந்திராமணி |
வெளியீடு | அக்டோபர் 31, 1959 |
ஓட்டம் | . |
நீளம் | 15970 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அபலை அஞ்சுகம் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எம். கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், வி. ஆர். ராஜகோபால் மற்றும் பலர் நடித்திருந்தனர். அறிமுகத் திரைப்படமாகும். இப்படத்தில் நடிகை மனோரமாவின் பெயர் ஆர். எம். மனோரமா எனத் திரைப்படப் பெயர்ப்பட்டியலில் காட்டப்பட்டது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Abalai Anjugam 1959 நாளிதழ்:தி இந்து, நாள்:ஜூன் 28, 2014