அன்வர் உசைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அன்வர் உசைன்
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வுமுதல்தர
ஆட்டங்கள் 4 45
ஓட்டங்கள் 42 1511
துடுப்பாட்ட சராசரி 7.00 26.98
100கள்/50கள் -/- -/12
அதிகூடிய ஓட்டங்கள் 17 81
பந்துவீச்சுகள் 36 2910
வீழ்த்தல்கள் 1 36
பந்துவீச்சு சராசரி 29.00 36.02
5 வீழ்./ஆட்டப்பகுதி - -
10 வீழ்./போட்டி - -
சிறந்த பந்துவீச்சு 1/25 4/66
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் -/- 14/-

, தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ.com

அன்வர் உசைன் (Anwar Hussain ), உருது :انور حسین کھوکھر பிறப்பு: சூலை 16 1920 ), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 45 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1952 இல் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்வர்_உசைன்&oldid=2261348" இருந்து மீள்விக்கப்பட்டது