அன்பைத்தேடி
அன்பைத்தேடி | |
---|---|
![]() | |
இயக்கம் | முக்தா சீனிவாசன் |
தயாரிப்பு | வி. ராமசாமி முக்தா பிலிம்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் ஜெயலலிதா |
வெளியீடு | நவம்பர் 13, 1974 |
நீளம் | 4505 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அன்பைத்தேடி 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Mani (2020-09-30). "நடிகர்திலகத்தின் பட வரிசைப்பட்டியல்" (in en-US). https://www.seithisaral.in/2020/09/30/sivaji-ganesass-moives-list-and-release-date/.